இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகும் நபர் யார் தெரியுமா?

தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவிலான ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்ட நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இதே வேளை பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6ஆவது சீசன் கடந்த செப்டம்பர் 9ம் திகதி ஆரம்பமானது. நிகழ்ச்சி தொடங்கி 7 வாரங்கள் முடியவுள்ள நிலையில் விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அந்த … Continue reading இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகும் நபர் யார் தெரியுமா?